மாவட்ட செய்திகள்

நெல்லை மாவட்டத்தில்முககவசம் அணியாத 338 பேருக்கு அபராதம்41 வாகனங்கள் பறிமுதல் + "||" + 338 fined for not wearing masks

நெல்லை மாவட்டத்தில்முககவசம் அணியாத 338 பேருக்கு அபராதம்41 வாகனங்கள் பறிமுதல்

நெல்லை மாவட்டத்தில்முககவசம் அணியாத 338 பேருக்கு அபராதம்41 வாகனங்கள் பறிமுதல்
நெல்லை மாவட்டத்தில் முககவசம் அணியாத 338 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கு விதிகள் மீறியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 39 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 41 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாத 338 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத 18 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒன்றல்ல; 2 முககவசம் வேண்டும்!
கொரோனாவின் கொடிய தாக்குதலின் முதல் அலையில், நன்றாக குறைந்துகொண்டிருந்த பாதிப்பு எண்ணிக்கை, 2-வது அலை தொடங்கியவுடன் ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்து கொண்டேபோகிறது.
2. முககவசம் அணியாத, சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூல்
முககவசம் அணியாத, சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
3. முககவசம் அணியாத-சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 158 பேருக்கு அபராதம்
பெரம்பலூர் மாவட்டத்தில் முககவசம் அணியாத- சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 158 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
4. பொதுமக்களுக்கு முககவசம் வழங்கிய போலீசார்
பொதுமக்களுக்கு முககவசத்தை போலீசார் இலவசமாக வழங்கினர்.
5. ஆயிரம் பேருக்கு முககவசம்
செஞ்சிலுவை தினத்தையொட்டி ஆயிரம் பேருக்கு முககவசம் வழங்கப்பட்டது.