செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள்


செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள்
x
தினத்தந்தி 31 May 2021 10:14 AM IST (Updated: 31 May 2021 10:14 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட வார்டை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட வார்டை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியி்ல் செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வரலட்சுமி மதுசூதனன், சுந்தர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார் செங்கல்பட்டு ஆஸ்பத்திரி டீன் முத்துக்குமரன், இணை இயக்குனர் குருநாதன், துணை இயக்குனர் பிரிய ராஜ், வருவாய் ஆர்.டி.ஓ. சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story