மாவட்ட செய்திகள்

இதுவரை 1 லட்சத்து 475 பேர் பாதிப்படைந்த நிலையில் கொரோனாவுக்கு 90,421 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் + "||" + So far 1 lakh 475 people have been affected and 90,421 people have recovered and returned home to Corona

இதுவரை 1 லட்சத்து 475 பேர் பாதிப்படைந்த நிலையில் கொரோனாவுக்கு 90,421 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

இதுவரை 1 லட்சத்து 475 பேர் பாதிப்படைந்த நிலையில் கொரோனாவுக்கு 90,421 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
இதுவரை 1 லட்சத்து 475 பேர் பாதிப்படைந்த நிலையில் கொரோனாவுக்கு 90,421 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 887 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அவர்களில் 90 ஆயிரத்து 421 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 8 ஆயிரத்து 691 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1,363 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 18 பேர் இறந்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டத்தில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா தொற்று
அரசின் தீவிர நடவடிக்கையால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா ெதாற்று படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 79 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தினமும் குணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
2. புதிதாக 134 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 926 ஆக குறைந்தது
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 926 ஆக குறைந்தது.
4. 164 பேருக்கு கொரோனா; 2 பேர் மட்டுமே உயிரிழப்பு
மதுரையில் நேற்று புதிதாக 164 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
5. கரூர் மாவட்டத்தில் புதிதாக 132 பேருக்கு தொற்று
கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று மேலும் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். புதிதாக 132 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.