மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த பாம்பு + "||" + Snake

வீட்டிற்குள் புகுந்த பாம்பு

வீட்டிற்குள் புகுந்த பாம்பு
வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.
நொய்யல்
கரூர் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே கடைவீதி பகுதியை சேர்ந்தவர் சக்திராமன் (வயது 48). இவர் வீட்டுக்குள் நேற்று 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு  புகுந்தது. இதைக்கண்ட சக்திராமன் வெளியே ஓடி வந்து அக்கம், பக்கத்தினரை அழைத்து பாம்பை வெளியே விரட்டியும் செல்லவில்லை. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட வீட்டிற்குள் சென்று பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டீக்கடைக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
திருச்சுழியில் டீக்கடைக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2. வீட்டிற்குள் புகுந்த பாம்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடித்தனர்.
3. வீட்டிற்குள் புகுந்த பாம்பு
வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடித்துள்ளது.
4. வீட்டிற்குள் புகுந்த பாம்பு
வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.
5. வீட்டிற்குள் புகுந்த பாம்பு
வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.