மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்று அதிகரிப்பால் சாலைகளில் தடுப்புகள் + "||" + Blocks

கொரோனா தொற்று அதிகரிப்பால் சாலைகளில் தடுப்புகள்

கொரோனா தொற்று அதிகரிப்பால் சாலைகளில் தடுப்புகள்
கொரோனா தொற்று அதிகரிப்பால் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டது
நொய்யல்
கரூர் மாவட்டம், புகளூர் சுற்றுவட்டார பகுதிகளில் தினசரி கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதாரத் துறையினர் புகளூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தெருக்கள், வீதிகள், சாலைகள் உள்ளிட்டவைகளை தடுப்புகள் மூலம் அடைத்து வைத்துள்ளனர். அந்த வழியாக யாரும் செல்லாதபடி போக்குவரத்துக்கு தடை விதித்து, அப்பகுதியை கண்காணித்து வருகின்றனர். புகளூர் பகுதியில் தினமும் கொரோனா தொற்றும் மற்றும் இறப்பு அதிகம் ஏற்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பொதுமக்களின் நடமாட்டதை கட்டுப்படுத்த கரூர் நகராட்சி பகுதியில் 60 இடங்களில் தடுப்புகள் அமைப்பு
பொதுமக்களின் நடமாட்டதை கட்டுப்படுத்த கரூர் நகராட்சி பகுதியில் 60 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
2. முக்கிய இடங்களில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
பெரம்பலூரில் முக்கிய இடங்களில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.