இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை


இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை
x
தினத்தந்தி 31 May 2021 11:47 PM IST (Updated: 31 May 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை

போகலூர்
பரமக்குடி தாலுகா போகலூர் பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிகளில் இரவில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். அது மட்டுமில்லாமல் கொசுக்களும் இப்பகுதிகளில் அதிகமாக இருப்பதால் மின்வெட்டான சமயத்தில் கொசுக்கடியும் அதிகமாக உள்ளது. எனவே இப்பகுதியில் சீரான மின்சாரம் கிடைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story