மாவட்ட செய்திகள்

மதுபாட்டில்கள் பறிமுதல் + "||" + Seizure of liquor bottles

மதுபாட்டில்கள் பறிமுதல்

மதுபாட்டில்கள் பறிமுதல்
மதுபாட்டில்கள் பறிமுதல்
ராமேசுவரம்
ராமேசுவரம் துறைமுக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் துறைமுக பகுதியில் இருந்த ஒரு கடையை சோதனையிட்டனர். அப்போது கடையில் 110 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அதை பதுக்கி வைத்திருந்ததாக எம்.ஆர்.டி. நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 70 மதுபாட்டில்களுடன் 2 பேர் பிடிபட்டனர்
தேவகோட்டையில் 70 மதுபாட்டில்களுடன் 2 பேர் பிடிபட்டனர்.
2. 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
3. அசாமில் ரூ.1.5 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; 2 பேர் கைது
அசாமில் சர்வதேச அளவில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 250 கிராம் கொண்ட ஹெராயின் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
4. மணல் கடத்திய லாரி பறிமுதல்
மானாமதுரை அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
5. மணல் கடத்திய லாரி பறிமுதல்
மணல் கடத்திய லாரி பறிமுதல்