மாவட்ட செய்திகள்

மேலும் 586 ேபருக்கு கொரோனா + "||" + corona

மேலும் 586 ேபருக்கு கொரோனா

மேலும் 586 ேபருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 586 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 586 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆதலால் இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 37,596 ஆக உயர்ந்துள்ளது. அதில் 28,898 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 
8,228 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா  பாதிப்புக்கு மேலும் 15 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 411 பேர் உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு மூதாட்டி உள்பட 3 பேர் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் மாவட்டத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. 117 பேருக்கு கொரோனா; 7 பேர் பலி
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதித்த 7 பேர் இறந்தனர்.
3. 135 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. கடலூர் ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா நோயாளிகளுக்கான நிவாரண பொருட்கள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது
கடலூர் ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா நோயாளிகளுக்கான நிவாரண பொருட்கள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
5. கரூர் மாவட்டத்தில் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு
கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது. இதில், புதிதாக 95 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.