மாவட்ட செய்திகள்

கருப்பு பூஞ்சை நோய்க்கு 2 பேர் பலி? + "||" + 2 people die of black fungus?

கருப்பு பூஞ்சை நோய்க்கு 2 பேர் பலி?

கருப்பு பூஞ்சை நோய்க்கு 2 பேர் பலி?
கருப்பு பூஞ்சை நோய்க்கு 2 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் தாலுகாவை சேர்ந்த 82 வயதுடைய முதியவர் ஒருவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், இதேபோல் 44 வயதுடைய ஆண் ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் கருப்பு பூஞ்சை நோயால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் தான் உயிரிழந்தார்களா? என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு இன்னும் வரவில்லை. ஏற்கனவே குன்னத்தை சேர்ந்த ஆண் ஒருவர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், லப்பைக்குடிகாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தனியார் நிறுவன அதிகாரிகள் 2 பேர் பலி
கிணத்துக்கடவு அருகே லாரி மீது கார் மோதியதில் தனியார் நிறுவன அதிகாரிகள் 2 பேர் பலியானார்கள். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
2. தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள் பாறையில் மோதல் மேளகலைஞர்கள் 2 பேர் பலி
தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள் பாறையில் மோதல் மேளகலைஞர்கள் 2 பேர் பலி
3. தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள்.
4. 2 பேர் பலி
பொங்கலூர் அருகே வேன்மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே் பலியானார்கள். வேன் டிரைவர் உள்பட 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
5. விராலிமலை அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளிகள் 2 பேர் பலி
விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளிகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.