வேலூர் ஜெயிலில 107 கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி


வேலூர் ஜெயிலில 107 கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 1 Jun 2021 9:54 PM IST (Updated: 1 Jun 2021 9:54 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் ஜெயிலில 107 கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தொரப்பாடி ஆண்கள் சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் உள்ள கைதிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

அதன்படி, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் நளினி மற்றும் அவரது கணவர் முருகனுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 107 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story