களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Jun 2021 1:53 AM IST (Updated: 2 Jun 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

களக்காடு:
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொது செயலாளர் களந்தை மீராசா தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

Next Story