மாவட்ட செய்திகள்

கொரோனா பரிசோதனை முகாம் + "||" + Camp

கொரோனா பரிசோதனை முகாம்

கொரோனா பரிசோதனை முகாம்
கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.
லாலாபேட்டை
லாலாபேட்டை அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதற்கு பஞ்சப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் நிறைமதி தலைமை தாங்கினார்.  இதில் கள்ளப்பள்ளி, கொடிக்கால் தெரு, லாலாபேட்டை, செட்டியார் தெரு, கடை வீதி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதில், கள்ளப்பள்ளி ஊராட்சிமன்ற தலைவர் சக்திவேல், வருவாய் ஆய்வாளர் கதிர்வேல் ராஜன், கிராம நிர்வாக அதிகாரி ஜெயலட்சுமி, மருத்துவக்குழுவினர், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி முகாம்
கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
2. கொரோனா தடுப்பூசி முகாம்
செம்பட்டி அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
3. ரத்த தான முகாம்
ரத்த தான முகாம்
4. சிறப்பு மருத்துவ முகாம்
சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
5. சட்ட விழிப்புணர்வு முகாம்
சட்ட விழிப்புணர்வு முகாம்