கடல்ேபால் காட்சி அளிக்கும் அணை


கடல்ேபால் காட்சி அளிக்கும் அணை
x
தினத்தந்தி 3 Jun 2021 12:57 AM IST (Updated: 3 Jun 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

பிளவக்கல் பெரியார் அணையில் நீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

வத்திராயிருப்பு ,
வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் பெரியார் அணையில் தற்போது 37 அடி அளவு தண்ணீர் உள்ளது. ஆதலால் கடல் போல் காட்சி அளிக்கும் பிளவக்கல் பெரியார் அணையின் அழகிய தோற்றத்தை படத்தில் காணலாம். 

Related Tags :
Next Story