பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 4 Jun 2021 11:16 PM IST (Updated: 4 Jun 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது.

பந்தலூர்,

பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக தேவாலா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு போலீசார் விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். 

அப்போது பணம் வைத்து சூதாடிய முருகன்(வயது 39), ரமேஷ்(40), தங்கதுரை(38), விஜயகுமார்(38), ராஜ்குமார்(38) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.800 பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story