வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 5 பேரிடம் போலீசார் விசாரணை
தினத்தந்தி 4 Jun 2021 11:39 PM IST (Updated: 4 Jun 2021 11:39 PM IST)
Text Sizeவனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நல்லம்பள்ளி:
அதியமான்கோட்டை அருகே சவுளுக்கொட்டாய் கிராமத்தில் உள்ள ஏரியில் சிலர் நேற்று முன்தினம் இரவு வன விலங்குகளை நாட்டு துப்பாக்கி மூலம் வேட்டையாட முயன்றனர். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு கிராம மக்கள் அங்கு சென்று 5 பேரையும் பிடித்து அதியமான்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire