திருச்சி சரக டி.ஐ.ஜி. ராதிகா பொறுப்பேற்பு

திருச்சி சரக டி.ஐ.ஜி. ராதிகா பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 5 Jun 2021 9:23 AM IST (Updated: 5 Jun 2021 9:23 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி சரக டி.ஐ.ஜி. ராதிகா நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருச்சி சரக டி.ஐ.ஜி. ராதிகா பொறுப்பேற்பு
திருச்சி சரக டி.ஐ.ஜி. ராதிகா நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
திருச்சி, ஜூன்.5-
திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த ஆனிவிஜயா சமீபத்தில் சென்னை காவல்துறை நிர்வாகி டி.ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி.யாக இருந்த ராதிகா திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அலுவலகத்தில் டி.ஐ.ஜி. ராதிகா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story