ஆற்காடு பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த 3 கடைகளுக்கு ‘சீல்’
தினத்தந்தி 6 Jun 2021 10:09 PM IST (Updated: 6 Jun 2021 10:09 PM IST)
Text Sizeஆற்காடு பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த 3 கடைகளுக்கு ‘சீல்’
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. தொற்றை தடுக்க அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நேற்று ஊரடங்கு உத்தரவை மீறி ஆற்காடு பகுதியில் திறந்திருந்த 3 மளிகைக்கடைகளுக்கு ஆற்காடு தாசில்தார் காமாட்சி சீல் வைத்தார். மேலும் பழக்கடை, நடைபாதை கடைகளுக்கு அபராதம் விதித்தார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire