ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி; ஞானதிரவியம் எம்.பி. வழங்கினார்


ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி; ஞானதிரவியம் எம்.பி. வழங்கினார்
x
தினத்தந்தி 7 Jun 2021 12:57 AM IST (Updated: 7 Jun 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

பணகுடியில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஞானதிரவியம் எம்.பி. வழங்கினார்.

பணகுடி, ஜூன்:
மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, பணகுடி ரட்சண்ய சேனை ஆலய வளாகத்தில் ஏழைகளுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஞானதிரவியம் எம்.பி. வழங்கினார். தி.மு.க. நகர செயலாளர் தமிழ்வாணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story