சங்ககிரி அருகே 403 மதுபாட்டில்கள் பறிமுதல்; பதுக்கி வைத்தவர் கைது
தினத்தந்தி 7 Jun 2021 3:21 AM IST (Updated: 7 Jun 2021 3:21 AM IST)
Text Sizeசங்ககிரி அருகே 403 மதுபாட்டில்களை பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
சங்ககிரி:
சங்ககிரி அருகே அக்கம்மாபேட்டையை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 63) என்பவர் பதுக்கி வைத்து மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரன் மற்றும் போலீசார் ராஜேந்திரன் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு 403 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அதனை பறிமுதல் செய்ததுடன், ராஜேந்திரனை கைது செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire