கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த முஸ்லிம் அமைப்பினர்


கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த முஸ்லிம் அமைப்பினர்
x
தினத்தந்தி 7 Jun 2021 11:05 PM IST (Updated: 7 Jun 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் இறந்தவரின் உடலை முஸ்லிம் அமைப்பினர் அடக்கம் செய்தனர்.

அன்னவாசல், ஜூன்.8-
அன்னவாசலை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய உதவுமாறு அவரது உறவினர்கள் அன்னவாசல் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கு கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று அன்னவாசல் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்தனர்.

Next Story