தென்காசியில் 230 பேருக்கு கொரோனா பாதிப்பு
தினத்தந்தி 8 Jun 2021 2:05 AM IST (Updated: 8 Jun 2021 2:05 AM IST)
Text Sizeதென்காசி மாவட்டத்தில் 230 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
தென்காசி, ஜூன்:
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 230 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 24 ஆயிரத்து 348 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 20 ஆயிரத்து 693 பேர் வீடு திரும்பி உள்ளனர். 3 ஆயிரத்து 268 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை 387 பேர் இறந்துள்ளனர்.Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire