12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது


12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 9 Jun 2021 1:08 AM IST (Updated: 9 Jun 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

பத்தமடையில் 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

சேரன்மாதேவி, ஜூன்:
பத்தமடை பறையன்குளம் அருகே தனியார் தோட்டம் ஒன்று உள்ளது. அங்குள்ள கிணற்றில் குளிப்பதற்காக நேற்று அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது அங்கு சுமார் 12 அடி நீள மலைப்பாம்பு கிடந்தது. உடனடியாக அதனை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Next Story