மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு 6 பேர் பலி + "||" + 6 killed for corona

கொரோனாவுக்கு 6 பேர் பலி

கொரோனாவுக்கு 6 பேர் பலி
கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழந்தனர
கரூர்
 கரூர் மாவட்டத்தில்  தமிழக சுகாதார துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி நேற்று 195 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் அதிகாரிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு 6 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலியாயினர்.
2. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலியானார்கள்.
3. நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 6 பேர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 6 பேர் பலியாகினர்.
4. கொரோனாவுக்கு 6 பேர் பலி
கொரோனாவுக்கு 6 பேர் பலியாகினர
5. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழந்தனர்