மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க புதிதாக முதல்-அமைச்சர் தனிப்பிரிவு இணையதளம் தொடக்கம் + "||" + Online CM Cell Created by Tamilnadu CM MK Stalin With New Features

மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க புதிதாக முதல்-அமைச்சர் தனிப்பிரிவு இணையதளம் தொடக்கம்

மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க புதிதாக முதல்-அமைச்சர் தனிப்பிரிவு இணையதளம்  தொடக்கம்
முதல்-அமைச்சர் முக ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதல்-அமைச்சர் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை,

முதல்-அமைச்சர் முக ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதல் அமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் இன்று புதிதாக தொடங்கபப்ட்டுள்ளது. 

இந்த தனிப்பிரிவில் cmcell.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்கள் புகார்களை அளிக்க அளிக்கலாம். 

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த இணையதளம் செயல்படுகிறது. பொதுமக்கள் இந்த இணையதளம் மூலம் தங்கள் புகார்களை அளிக்கலாம். 

புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மக்கள் யாரும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது: முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்
எந்த அலையையும் தாங்கும் வல்லமை இந்த அரசுக்கு உண்டு. அந்த நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கும் உண்டு என்பதை நானும் அறிவேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை
முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்துள்ளது.
3. முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடக்கம்
முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
4. டெல்லி சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்; உற்சாக வரவேற்பு
தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார்.அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
5. டெல்லி புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பிரதமர் மோடியை சந்திக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.