அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு மரியாதை

அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு மரியாதை
x

அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு மரியாதை

அறந்தாங்கி, ஜூன்.10-
அறந்தாங்கியை சேர்ந்தவர் மணிமாறன் வக்கீலான இவருக்கு கடந்த 5 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று குணமடைந்து வீடு திரும்பும் முன் தனக்கு சிகிச்சை அளித்த செவிலியர்களின் காலில் மல்லிகை பூக்களை போட்டு நன்றி தெரிவித்தார்.

Next Story