மாவட்ட செய்திகள்

117 பேருக்கு கொரோனா + "||" + Corona

117 பேருக்கு கொரோனா

117 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 1566 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 146 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் வழங்க முடியாது: மத்திய அரசு
கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் கொடுக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2. கொரோனாவுக்கு மூதாட்டி பலி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
3. மதுரையில் குறைய தொடங்கியது கொரோனா; 145 பேருக்கு பாதிப்பு
மதுரையில் ஒரே நாளில் 145 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதுபோல், 635 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டனர்.3 பேர் பலியானார்கள்.
4. புதிதாக 113 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 113 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. மேலும் 119 பேருக்கு கொரோனா
மாவட்டத்தில் மேலும் 119 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பலி எண்ணிக்கை 511 ஆக உயர்ந்துள்ளது.