மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 29 பேர் உயிரிழப்பு 726 பேர் பாதிப்பு + "||" + Corona outbreak in Chengalpattu district kills 29 people in one day and affects 726

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 29 பேர் உயிரிழப்பு 726 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 29 பேர் உயிரிழப்பு 726 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். 726 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 726 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 48 ஆயிரத்து 732 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 998 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சைப் பலனின்றி ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,146 ஆக உயர்ந்தது. இதில் 5,588 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


படப்பை

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 294 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66 ஆயிரத்து 898 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 63 ஆயிரத்து 493 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 12 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,077 உயர்ந்துள்ளது. 2,328 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை மையம் திறப்பு: வருவாய்த்துறை சார்பில் 19 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த அமைச்சர் நாசர், வருவாய்த்துறையில் 19 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
2. தமிழகத்தில் 17,321 பேருக்கு கொரோனா: 13 நாளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் குறைந்தது
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 17,321 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 13 நாட்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேல் குறைந்துள்ளது.
3. ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,405 பேருக்கு கொரோனா 10 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 10 பேர் பலியானார்கள்.
4. ஒரேநாளில் 336 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 336 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பலி எண்ணிக்கை 474 ஆக உயர்ந்துள்ளது.
5. மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி
மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பரிதாபமாக இறந்தனர். புதிதாக 188 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.