எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2021 10:52 PM IST (Updated: 10 Jun 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

குளித்தலை
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், இதனை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குளித்தலை காந்தி சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் நகர செயலாளர் நிசார்கான் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Next Story