மாவட்ட செய்திகள்

மணல் கடத்திய லாரி பறிமுதல் + "||" + Confiscation

மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்
மானாமதுரை அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
மானாமதுரை,

மானாமதுரை அருகே பி.ஆலங்குளம் பகுதியில் சட்டவிரோதமாக லாரியில் மணல் கடத்தி செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் பாரத்துடன் வந்த லாரியை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் சட்டவிரோதமாக மணல் கடத்தி செல்வது ெதரிய வந்தது. இதையடுத்து மணலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கல்குறிச்சி ஆலங்குளத்தை சேர்ந்த கார்த்திக், பரமக்குடியை சேர்ந்த ஜெயமுருகன் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் ரூ.1.5 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; 2 பேர் கைது
அசாமில் சர்வதேச அளவில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 250 கிராம் கொண்ட ஹெராயின் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
2. மணல் கடத்திய லாரி பறிமுதல்
மணல் கடத்திய லாரி பறிமுதல்
3. சவடுமண் கடத்திய டிராக்டர் பறிமுதல்; ஒருவர் கைது
இளையான்குடி அருேக சவடுமண் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
4. மணல் அள்ளிய லாரி பறிமுதல்
மணல் அள்ளிய லாரி பறிமுதல் செய்யப்பட்டது
5. பெரம்பலூர் மாவட்டத்தில் தடையை மீறிய 90 வாகனங்கள் பறிமுதல்
பெரம்பலூர் மாவட்டத்தில் தடையை மீறிய 90 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.