மாவட்ட செய்திகள்

கொரோனா பரிசோதனை முகாம் + "||" + Corona experiment

கொரோனா பரிசோதனை முகாம்

கொரோனா பரிசோதனை முகாம்
கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
நொய்யல்
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே கட்டி பாளையம் பகுதியில் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் நேற்று  கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுதமதி தலைமையிலான மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சளி மாதிரி எடுத்து, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முகாமில் தவுட்டுப்பாளையம், கட்டி பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 100 பேருக்கு கொரோனா பரிசோதனை
ஆலங்குளம் பகுதியில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
2. ஜவுளிக்கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
காரைக்குடியில் மூடிய நிலையில் இயங்கிய ஜவுளிக்கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.
3. ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை
தக்கலையில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்தவர்களை கட்டுப்படுத்த அதிரடியாக சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்தனர்.
4. தேவையின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை
தேவையின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது
5. 180 பேருக்கு கொரோனா பரிசோதனை
ஆலங்குளத்தில் 180 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.