மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு + "||" + Food for the disabled

மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு

மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு
பாளையங்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
இட்டமொழி:
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கொரோனா ஊரடங்கு நிவாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் மாநில செயலாளரும், நெல்லை முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான வக்கீல் எஸ்.ஆர்.எம்.குமரேஷ், பாளையங்கோட்டை புனித அன்னாள் மனவளர்ச்சி குன்றியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கினார்.