ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2021 9:58 PM IST (Updated: 11 Jun 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

சத்திரக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

போகலூர், 
பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியம் சத்திரக்குடியில் பெட்ரோல் டீசல், விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் போகலூர் காங்கிரஸ் சார்பாக ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சத்திரக்குடி பெட்ரோல் பங்க் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. போகலூர் காங்கிரஸ் வட்டார தலைவர் முனீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் முத்து, வக்கீல் கிருஷ்ண மூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டு மத்திய அரசிற்கு எதிராக முழக்கமிட்டனர்.

Next Story