கொரோனா தடுப்பூசி குறித்து ஆட்டோவில் பிரசாரம்

x
தினத்தந்தி 11 Jun 2021 11:45 PM IST (Updated: 11 Jun 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சண்முகா தொழிற்சாலை ஆண்கள் பள்ளி, ஏ.எல்.சி. பங்களா ஆகிய 3 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று பொது மக்களுக்கு தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகராட்சி பகுதியில் ஆட்டோ மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

Next Story