ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 184 பேருக்கு கொரோனா. தொற்றுக்கு 18 பேர் பலி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 184 பேருக்கு கொரோனா. தொற்றுக்கு 18 பேர் பலி
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 184 பேருக்கு கொரோனா. தொற்றுக்கு 18 பேர் பலி

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 184 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும்‌ அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து 1813 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றுக்கு 18 பேர் பலியாகி உள்ளனர். எனினும் கொரோனா தொற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Next Story