மாவட்ட செய்திகள்

தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம், செல்போன் பறிப்பு + "||" + Cellphone flush

தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம், செல்போன் பறிப்பு

தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம், செல்போன் பறிப்பு
ராமநாதபுரத்தில் தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம், செல்போன் பறிக்கப்பட்டது.
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள பனைக்குளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் நயினா முகமது என்பவரின் மகன் முகமது ஆஷாத் அலி (வயது43).தொழிலாளி. இவர் ரெகுநாதபுரத்தில் உள்ள ஓட்டலை அடைத்து விட்டு நேற்று பனைக்குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் முகமது ஆஷாத் அலியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரொக்கம் ரூ.11 ஆயிரத்து 500 மற்றும் 5 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றனர். இது குறித்து முகமது ஆஷாத் அலி அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வாலிபரிடம் செல்போன் பறிப்பு
வாலிபரிடம் செல்போன் பறித்த நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
2. தனியார் நிறுவன ஊழியரிடம் நகை, செல்போன் பறிப்பு
தனியார் நிறுவன ஊழியரிடம் நகை, செல்போன் பறித்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
3. மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனரிடம் செல்போன் பறிப்பு
சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனரிடம் செல்போனை பறித்துச்சென்ற 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
4. பேரிகை அருகே, கத்தியை காட்டி மிரட்டி பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளரிடம் ரூ.2¼ லட்சம், செல்போன் பறிப்பு 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
பேரிகை அருகே கத்தியை காட்டி மிரட்டி பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளரிடம் ரூ.2¼ லட்சம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. புதுப்பேட்டை அருகே பெண்ணிடம் செல்போன் பறிப்பு; வாலிபர் கைது
புதுப்பேட்டை அருகே பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.