மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி + "||" + One more killed for Corona

கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 67 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவுக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 38 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 210 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 784 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மொத்தம் 1,082 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 1,080 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,097-பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 546- பேர் உயிரிழந்துள்ளனர்.
3. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19.27 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோன பாதித்தவர்கள் எண்ணிக்கை 19.27 கோடியாக உயர்ந்துள்ளது.
4. கொரோனா தொற்று
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 100க்கும் கீழ் குறைந்தது. 132 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
5. அரியலூரில் மேலும் 17 பேருக்கு கொரோனா
அரியலூரில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.