தீயணைப்பு துறை சார்பில் உணவு பொட்டலங்கள்


தீயணைப்பு துறை சார்பில் உணவு பொட்டலங்கள்
x
தினத்தந்தி 17 Jun 2021 3:18 AM IST (Updated: 17 Jun 2021 3:18 AM IST)
t-max-icont-min-icon

தீயணைப்பு துறை சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது

தாமரைக்குளம்
 அரியலூர், பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா ஆலோசனையின்பேரில் அரியலூர் தீயணைப்பு துறை சார்பில் பஸ் நிலையத்தில் தங்கியுள்ள வயதானவர்கள், நகராட்சி முன் களப் பணியாளர்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உறவினர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இதில் நிலைய அலுவலர் புகழேந்தி மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.


Next Story