சிப்காட் பகுதியில் முககவசம் அணியாத 19 பேருக்கு அபராதம்
தினத்தந்தி 17 Jun 2021 10:21 PM IST (Updated: 17 Jun 2021 10:21 PM IST)
Text Sizeசிப்காட் பகுதியில் முககவசம் அணியாத 19 பேருக்கு அபராதம்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பகுதியில், அரசு விதித்துள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல், முககவசம் அணியாமல் இருந்த 19 பேருக்கு, நேற்று சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் தலைமையிலான போலீசார் தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாத 2 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire