புகார்களை வாட்ஸ்-அப் எண்ணில் குறுஞ்செய்தியாக தெரிவிக்கலாம். வேலூர் கலெக்டர் அறிவிப்பு
தினத்தந்தி 17 Jun 2021 10:53 PM IST (Updated: 17 Jun 2021 10:53 PM IST)
Text Sizeபுகார்களை வாட்ஸ்-அப் எண்ணில் குறுஞ்செய்தியாக தெரிவிக்கலாம். வேலூர் கலெக்டர் அறிவிப்பு
வேலூர்
வேலூர் மாவட்ட பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்கள் குறித்து கலெக்டரின் குறை தீர்வு செல்போன் எண்ணின் (9498035000) வாட்ஸ் -அப்பில் தெரிவிக்கலாம்.
செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசுவதை தவிர்த்து பொதுமக்கள் தங்களின் குறைகள், புகார்களை குறுஞ்செய்தியாக தெரிவிக்க வேண்டும்.
இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire