வேலூர் மாவட்டத்துக்கு கூடுதலாக 4 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது
தினத்தந்தி 18 Jun 2021 10:14 PM IST (Updated: 18 Jun 2021 10:14 PM IST)
Text Sizeவேலூர் மாவட்டத்துக்கு கூடுதலாக 4 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 2 நாட்களுக்கு 12 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் வேலூர் மாவட்ட பயன்பாட்டுக்காக வரவழைக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று கூடுதலாக 4 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளன. அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire