ராணுவ வீரரின் மனைவி தற்கொலை


ராணுவ வீரரின் மனைவி தற்கொலை
x
தினத்தந்தி 19 Jun 2021 12:38 AM IST (Updated: 19 Jun 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

தாயில்பட்டி அருேக ராணுவ வீரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாயில்பட்டி, 
தாயில்பட்டி அருகே உள்ள மடத்துபட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். ராணுவ வீரர். இவரின் மனைவி சுந்தரி (வயது 26). இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுந்தரியின் தந்தை ராஜகோபால் வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story