நாளை மின்தடை


நாளை மின்தடை
x
தினத்தந்தி 20 Jun 2021 12:30 AM IST (Updated: 20 Jun 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணிகளுக்காக சத்திரப்பட்டி பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

ராஜபாளையம், 
ராஜபாளையம் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை சத்திரப்பட்டி ரோடு, டி.பி. மில்ஸ் ரோடு, மலையடிபட்டி, அழகை நகர், பஞ்சு மார்க்கெட் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடைப்படும் என செயற்பொறியாளர் மாலதி தெரிவித்தார்.

Next Story