சாத்தான்குளத்தில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்


சாத்தான்குளத்தில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 20 Jun 2021 7:23 PM IST (Updated: 20 Jun 2021 7:23 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடந்தது.

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்தில் வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், கொேரானா தடுப்பூசி குறித்து விளக்கம் அளித்து சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். இதில் நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story