தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 41 போலீசாருக்கு பரிசு


தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 41 போலீசாருக்கு பரிசு
x
தினத்தந்தி 21 Jun 2021 10:02 PM IST (Updated: 21 Jun 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 41 போலீசாருக்கு பரிசு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் வாரம் தோறும் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டு வருகின்றனர். அதன்படி கடந்த வாரம் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்தவர்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றியவர்கள் 41 பேருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் போலீசார் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story