யோகா போட்டி


யோகா போட்டி
x
தினத்தந்தி 21 Jun 2021 9:14 PM GMT (Updated: 2021-06-22T02:44:56+05:30)

சர்வதேச யோகா தினத்தையொட்டி, நெல்லை டவுனில் மாணவ-மாணவிகளுக்கு யோகா போட்டி நடந்தது.

நெல்லை:
சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை டவுனில் மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு யோகா போட்டி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் எஸ்.எஸ்.எஸ்.நாதன் தலைமை தாங்கினார். விவேகா அறக்கட்டளை அமல்தாமஸ் முன்னிலை வகித்தார். செயலாளர் அழகேசராஜா போட்டிகளை நடத்தினார். மாலையில் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Next Story