மாவட்ட செய்திகள்

கொரோனாவால் 6 பேர் உயிரிழப்பு + "||" + 6 killed by corona

கொரோனாவால் 6 பேர் உயிரிழப்பு

கொரோனாவால் 6 பேர் உயிரிழப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்:

33 பேருக்கு தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 10,824 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 10,368 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் நேற்று அறிவிக் கப்பட்ட பரிசோதனை முடிவின்படி பெரம்பலூர் ஒன்றியத்தில் 12 பேர், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 9 பேர், வேப்பூர் ஒன்றியத்தில் 7 பேர், ஆலத்தூர் ஒன்றியத்தில் 5 பேர் என மொத்தம் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 267 பேரில் 92 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சென்னை ஆகிய நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 175 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
6 பேர் சாவு
கொரோனாவிற்கு நேற்றைய அறிவிப்பின்படி 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 189 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் மேலும் 1,769- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் மேலும் 1,769- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. 17 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூர் மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. கொரோனாவுக்கு முதியவர் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் உயிரிழந்தார்.
4. புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று
5. கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 10.93 % ஆக குறைந்தது
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.