மேட்டுப்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டாக ஜெய்சிங் பொறுப்பேற்பு

மேட்டுப்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டாக ஜெய்சிங் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 24 Jun 2021 11:27 PM IST (Updated: 24 Jun 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டாக ஜெய்சிங் பொறுப்பேற்பு

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ஆரோக்கியராஜ் தென்காசி மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

 அதற்கு பதிலாக நீலகிரி மாவட்டம் கூடலூர் துணை சூப்பிரண்டாக பணியாற்றிய கே.ஆர்.ஜெய்சிங் நியமிக்கப்பட்டார். அவர்  பொறுப்பேற்றுக் கொண்டார். 

அவருக்கு இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ் பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர். 

Next Story