சாத்தனூர் பகுதியில் இன்று மின்தடை


சாத்தனூர் பகுதியில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 25 Jun 2021 12:20 AM IST (Updated: 25 Jun 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

சாத்தனூர் பகுதியில் இன்று மின்தடை ஏற்படுகிறது.

இளையான்குடி,

சாலைக்கிராமம் துணை மின்நிலையத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே வண்டல் (பீடர்) பகுதியிலுள்ள செங்கொடி, பூலாங்குடி, சீவலாதி, சாத்தனூர், புதுக்கோட்டை, பஞ்சனூர், ஆக்கவயல், வண்டல், அளவிடங்கான், பாப்பா மடை ஆகிய கிராமங்களுக்கும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மானாமதுரை கோட்ட செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்து உள்ளார்.


Next Story