மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி
மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகினர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 77 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது.இந்தநிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 105 பேர் குணமடைந்ததால் அவர்கள் வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 638 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயரிழந்தனர். தற்போதைய நிலவரப்படி கொரோனாவுக்கு 583 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரிமளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர் மற்றும் கடியாபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Related Tags :
Next Story