மாவட்ட செய்திகள்

மது விற்றவர் கைது; 80 மதுபாட்டில்கள் பறிமுதல் + "||" + Liquor seller arrested; Seizure of 80 bottles of liquor

மது விற்றவர் கைது; 80 மதுபாட்டில்கள் பறிமுதல்

மது விற்றவர் கைது; 80 மதுபாட்டில்கள் பறிமுதல்
உடையார்பாளையம் அருகே மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
உடையார்பாளையம்,

உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் அப்பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சூரியமணல் கிராமத்தை சேர்ந்த ராஜாராம்(வயது 39), இடையார் பிரிவு ‌சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து ராஜாராமை கைது செய்து அவரிடம் இருந்த 80 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 1,200 மதுபாட்டில்கள் அழிப்பு
1,200 மதுபாட்டில்கள் அழிப்பு
2. சென்னை டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டு கொடுத்து மதுபாட்டில் வாங்கியவர் கைது
சென்னை டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டு கொடுத்து மதுபாட்டில் வாங்கியவர் கைது.
3. காஞ்சீபுரத்தில் திருட்டுத்தனமாக மது விற்ற 6 பேர் கைது 354 மதுபாட்டில்கள் பறிமுதல்
காஞ்சீபுரத்தில் திருட்டுத்தனமாக மது விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். 354 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
4. மதுபாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.
5. 154 மதுபாட்டில்கள் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 154 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 6 பேரை கைது செய்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை